Twitter/X video

Open source link to watch on the original platform.

Open video

பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளும் அதில் சினிமா பாடல்களும்

News

Twitter/X - Education

Evidence preview22/6/2026APPROVEDAI SKIPPED

அரசு பள்ளிகளில் நடக்கும் ஆடல் பாடல்களில் ஆபாசமும் அவருக்கும் செயலை செய்யும் உயர் கல்வி துறை அமைச்சரை கண்டிக்காத முதல்வர் விஜய்

https://x.com/i/status/2068866273673719931

Comments

0
U

No comments yet.

Transcript

பள்ளிகளில் கலை நிகழ்ச்சிகளும் அதில் சினிமா பாடல்களை பயண்படுத்துவதும் அதற்கு நடனம் ஆடுவதும் சாதாரணம் ஆனால் இங்கு நடப்பது அப்படிபட்ட ஒரு நடண நிகழ்வு அல்ல விஜய் என்னும் பிம்பத்தை சிறிய குழந்தைகளின் மனதில் விதைத்து அவர்களை emotional adicrion க்கு கொண்டு செல்லும் வேலை அதனால் அமைச்சரின் இந்த செயலை எதிர்கிறோம்.