Twitter/X video
Open source link to watch on the original platform.
S.A chandraseker நான் திருட்டு ரயில் ஏறிவந்தேன்
S, A. சந்திரசேகர்
Twitter/X - meeting
TVK தலைவரும் தமிழ்நாட்டின் CM S. ஜோசப் விஜய் அவர்களின் தந்தை தான் ஆரம்பக்காலத்தில்திருட்டு ரயிலில் பயணம் செய்ததை ஒரு பிரஸ்மீட்டில் ஒப்புகொண்டுள்ளார்.
https://x.com/i/status/2070860727003533522Comments
0No comments yet.
Transcript
TVK தலைவரும் தமிழ்நாட்டின் CM S. ஜோசப் விஜய் அவர்களின் தந்தை தான் ஆரம்பக்காலத்தில்திருட்டு ரயிலில் பயணம் செய்ததை ஒரு பிரஸ்மீட்டில் ஒப்புகொண்டுள்ளார் . ட்ரெயின்ல டிக்கெட் எடுக்காம... பரவால்ல சொன்னா தப்பில்ல. மதுரையில ஏறுனேன், திண்டுக்கல்ல இறக்கி விட்டாங்க. அடுத்த ட்ரெயின்ல திண்டுக்கல்ல ஏறுனேன், திருச்சியில இறக்கி விட்டாங்க. இப்படியே ஒவ்வொரு எடமா இறக்கிவிட்டு இறக்கிவிட்டு... இவ்வளவுக்கும் எங்க அப்பா வந்து ஸ்டேஷன் மாஸ்டர். அவர் பேரை சொல்லக்கூடாதாம். அது ஒரு கெத்து நமக்கு அந்த வயசுலயே. இப்படி சென்னைக்கு வந்தேன்.
Important claims
TVK தலைவரும் தமிழ்நாட்டின் CM S. ஜோசப் விஜய் அவர்களின் தந்தை தான் ஆரம்பக்காலத்தில்திருட்டு ரயிலில் பயணம் செய்ததை ஒரு பிரஸ்மீட்டில் ஒப்புகொண்டுள்ளார் .